
சென்னை: செல்ஃபி எடுக்க வந்தவருக்கு செம அடி கொடுத்து சித்தம் கலங்க வைத்தார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சென்னையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், செல்ஃபி எடுக்க வந்த உடன் பிறப்பை, திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செம அடி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
https://youtu.be/C7Fw8dLFKvI



