6 முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சற்றுமுன் தமிழகம்

14 June27 sengottaiyan - 2026தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.