November 29, 2021, 11:23 am
More

    6 முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

    14 June27 sengottaiyan - 1தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,106FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,752FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-