தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சற்றுமுன் தமிழகம்

10 July03 edapadi - 2026சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் மானியம் மூலம் 2018-19 ஆம் ஆண்டுகளில் 3,728 பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.