ஏப்ரல் 14, 2021, 1:05 காலை புதன்கிழமை
More

  குத்து குத்துன்னு குத்திய இயக்குனர்! வைரலான வீடியோ!

  mari selvaraj 1 - 1

  பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .

  தமிழ் திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

  தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது . மேலும் இந்தப் படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தை கலக்கி வருகிறது.

  இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயத்தில் நீயா-நானா நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  3 × three =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »