Homeசற்றுமுன்சமரசம் செய்ய சொல்கிறார்கள்: பிரபல இயக்குனர் மீது ஷாலு ஷம்மு குற்றச்சாட்டு!

சமரசம் செய்ய சொல்கிறார்கள்: பிரபல இயக்குனர் மீது ஷாலு ஷம்மு குற்றச்சாட்டு!

shalu shammu - Dhinasari Tamil

பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கை அறைக்கு வரச்சொன்னார் என்று ஷாலு ஷம்மு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு. இவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மகளிர் தினமான இன்று அவர் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மிகப் பெரிய படங்களில் நடிக்க பெண்கள் சமரசம் செய்து கொள்ளாவிட்டால் அவர்களின் திறமைகள் நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும்.

துன்புறுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க வேண்டுமென்றால் தன் படுக்கைக்கு வர வேண்டும் என்று பிரபல இயக்குனர் ஒருவர் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஷாலு ஷம்மு வைத்துள்ள இந்த ஸ்டோரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,117FansLike
376FollowersFollow
70FollowersFollow
74FollowersFollow
3,257FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...