உயரம் குறைவாக இருந்தால் ஆசிரியர் ஆக முடியாது என்று கூறும் நாடு

உலகம் சற்றுமுன்

09 July10 height - 2026குள்ளமாக இருக்கிறார் என்பதற்காக சீனாவில் இளம் பெண் ஒருவருக்கு ஆசிரியர் ஆகும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. லி என்ற அந்தப் பெண் 150 சென்டி மீட்டர் அதாவது 4 அடி 9 அங்குலத்திற்கு கீழ் இருந்ததால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுகிறது ஷாங்க்ஸி நியூஸ் என்ற இணையதளம்.

வடக்கு ஷாங்க்ஸி மாகாணத்தை பொறுத்தவரை ஒரு ஆண் ஆசிரியாக வேண்டுமென்றால் 155 சென்டிமீட்டர் உயரத்திற்கு மேல் இருக்கவேண்டும். பெண் என்றால் 150 சென்டி மீட்டருக்குமேல் இருக்கவேண்டும்.

சிறுவர்களுக்கான ஆசிரியராக வேண்டுமென்றால் 5 சென்டிமீட்டர் தளர்வு உண்டு. ஆனால் 140 சென்டிமீட்டர் அதாவது 4 அடி 6 அங்குலம் உயரமே உள்ள லி 2 பிரிவிலும் தகுதி பெறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.