நச்சுக்கருத்து நாசகார பாதிரி: காந்தியத்தை ஒழிக்கும் கஸ்பர்!

வீடியோ

தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெகத் காஸ்பர் யார் எப்போது நாட்டு விரோதியாகிறார்கள், எப்போது அவர்கள் தேசபிதாவாக மாறுகிறார்கள் என்பது நீங்கள் எந்த இடத்தில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது என்றும், நியூட்ரினோ, சரக்கு பெட்டக முனையம், ஸ்டெர்லைட் திட்டத்திற்கும், மீத்தேன் திட்டத்திற்கும் எதிர்ப்பதால் என்னை சமூக விரோதி என்று அழைம்த்தால், அதையே நான் விரும்புகிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசும் இந்த பாதிரியார் ஜெகத் காஸ்பர் உண்மையில் காந்திய சிந்தனையை ஏற்பாரா?

காந்தி அவர்கள் சொன்ன மதமாற்ற சட்டத்தை ஏற்பாரா?

காந்தியத்தை ஒழிக்க சபதமெடுக்கும் ஜெகத் காஸ்பர் !

மீண்டும் வெள்ளையன் ஆட்சியைக் கொண்டுவரத் துடிக்கும் ஐரோப்பிய ஏஜென்ட் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.