ஒரே நாடு ஒரே தேர்தல்… வலியுறுத்தியது நானே! சொல்கிறார் தம்பிதுரை!

திருச்சி வீடியோ

ஒரே நாடு ! ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தியது நான் தான்… ஒப்புக் கொண்டார் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை… 2024ஆம் ஆண்டுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 2024 ஆம் ஆண்டு வரை இந்தத் தமிழக அரசு ஆட்சியில் இருக்க வேண்டும் என்றும், மேலும் 6 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்றும் கரூரில் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறினார்…

1 thought on “ஒரே நாடு ஒரே தேர்தல்… வலியுறுத்தியது நானே! சொல்கிறார் தம்பிதுரை!”

  1. இவருக்கு கணக்கு சரியாக தெரியாதோ ? 2021ம் ஆண்டு வரைதான் இவர்களுக்கு ஆட்சி செய்ய மக்கள் வாக்களித்துள்ளார்கள். தமிழகத்தில் தேர்தலே நடத்தாமல் எப்படி 2024 வரை அ.தி.மு.க. ஆட்சி செய்யும் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.