தென்மேற்கு பருவமழை தீவிரம்: கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சற்றுமுன் தமிழகம்

IMG 20180809 174930 - 2026தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IMG 20180809 175310 - 2026அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.