ராமநாதபுரத்தி லிருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட இருந்த ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 104 கிலோ கேரளா கஞ்சாவை ராமநாதபுரத்திலிருந்து பின் தொடர்ந்த சுங்கத்துறையினர், குளத்தூர் சுங்க்கச்சாவடி அருகே தூத்துக்குடி சுங்கத்துறையினர் உதவியுடன் நான்கு சக்கர வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.காரில் இருந்த ராஜாஜீ பாண்டி இரண்டு பேரையும் கைது செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.மேலும் அசோக் என்பவரை தேடிவருகின்றனர்
இலங்கைக்கு கடத்த முயன்ற 104 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
Popular Categories



