October 18, 2021, 12:52 pm
More

    ARTICLE - SECTIONS

    நடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்

    06 Aug 09 Angelina Jolie - 1ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 2016இல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தபின், குழந்தைகளை பராமரிப்பதற்காக எவ்வகையிலும் உதவவில்லை என்று ஜோலியின் வழக்கறிஞர் கூறியதற்கு, அவரது கணவர் நடிகர் பிராட் பிட் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    ஜோலிக்கு, பிட் 1.3 பில்லியன் டாலர் பணமும், வீடு வாங்க எட்டு மில்லியன் டாலர் கடனும் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    2005 முதல் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் 2014இல் திருமணம் செய்து கொண்டனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-