முறைகேடு – அரசுத் துறையின் பொத்தாம் பொதுவான குணாதிசயம் ஆகிவிட்டது. குறிப்பாக, நகராட்சி, மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் நிகழும் முறைகேடுகள்…
இவற்றில் வரவு செலவு கணக்கை பார்த்தாலே போதும்… என்ன செலவழித்திருக்கிறார்கள், என்ன பணிகள் நடந்திருக்கின்றன என்பது குறித்த விவரங்களை எடுத்துவிடலாம்.
இதோ உங்கள் மாநகராட்சியின் வரவு செலவு அறிக்கையை பார்வையிட்டு உங்கள் மாநகராட்சியின் முறைகேட்டை வெளிக்கொண்டு வரலாம் .. அவற்றுக்கான சுட்டிகள் இவை…
சென்னை: https://www.chennaicorporation.gov.in/amrut/
திருச்சி https://www.trichycorporation.gov.in/afs.php#menu
சேலம் https://www.salemcorporation.gov.in/amrut-reforms.php
கோயம்புத்தூர் https://www.ccmc.gov.in/…/index.php/createpage/amrut-reforms
திருநெல்வேலி: https://www.tirunelvelicorporation.com/amrutform201718.html
மதுரை https://www.maduraicorporation.co.in/amrut-reforms.html
ஈரோடு https://erodecorporation.gov.in/amrutreforms.html




