டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னை – காரைக்குடி அணிகள் இன்று மோதல்

Published:

01 July21 cricket - 2026டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதுகிறது. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Related articles

Recent articles

spot_img