சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும்: சுஸ்மா ஸ்வராஜ்

இந்தியா சற்றுமுன்

12 June03 susma - 2026

கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில், கேரளாவில் மழை வெள்ளத்தால், சிலரது பாஸ்போர்ட்டுகள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளை இலவசமாக மாற்றி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என சமூக வலைதள பக்கமான டுவிட்டரில், அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.