சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
chidambaram kodi1 - 2026

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மார்கழி ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப் பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடக்கும்.

மார்கழி மாத ஆருத்ரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் கொடிமரத்தில் உத்ஸவ ஆச்சார்யர் நடராஜ தீட்சிதரால் கொடி ஏற்றப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.