திருப்பாவை – 24: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

ஆன்மிகம் திருப்பாவை வீடியோ

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை – 24

*அன்று இவ் வுலகம் அளந்தாய்! அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கைச் செற்றாய்! திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாய் எறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்றும் உன்சேவகமே ஏற்றிப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.