ஐபிஎல் ராஜ்கோட் அணிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ரெய்னா, அஜிங்க்ய ரஹானே, அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித், டுபிளெஸ்ஸி ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது