காரில் வந்து மோதி குடியரசு கொண்டாட்டத்தையே கெடுத்த திமுக., எம்மெல்யே ஃப்ரெண்டு!

கோவை
dmk frind mla - 2026

திமுக., எம்.எல்.ஏ.,வின் நண்பர் செய்த அராஜகம் பாரீர் என டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது வீடியோ காட்சி ஒன்று.

அந்த டிவிட்டர் பதிவுகளில் கூறப்படுபவை… சிங்காநல்லூர் MLA கார்த்தியோடு பணியாற்றும் ஸ்ரீனிவாசன் இளைஞர்கள் ஏற்பாடு செய்த குடியரசு தின விழா இடத்தை மது அருந்திவிட்டு scorpio மூலம் வேகமாக வந்து மோதினார். Table, chair, ஏற்பாடுகள் உடைக்கப்பட்டன. டீகடை, beautyparlour, fancyஸ்டார் சம்பவங்களை தொடர்ந்து திமுக வின் மற்றொரு அராஜகம்!

  1. Ram K‏ @RamK46288257 22h22 hours agoMoreReplying to @RamaAIADMKடம்மியா இருக்குபோதே இப்படினா ஆட்சிவந்தா அறுத்து அம்மனமா தொங்கவிடுவானுக பொறுக்கி திமுக,,,0 replies0 retweets11 likesReply  Retweet  Like 11 Direct message

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.