
திமுக., எம்.எல்.ஏ.,வின் நண்பர் செய்த அராஜகம் பாரீர் என டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது வீடியோ காட்சி ஒன்று.
அந்த டிவிட்டர் பதிவுகளில் கூறப்படுபவை… சிங்காநல்லூர் MLA கார்த்தியோடு பணியாற்றும் ஸ்ரீனிவாசன் இளைஞர்கள் ஏற்பாடு செய்த குடியரசு தின விழா இடத்தை மது அருந்திவிட்டு scorpio மூலம் வேகமாக வந்து மோதினார். Table, chair, ஏற்பாடுகள் உடைக்கப்பட்டன. டீகடை, beautyparlour, fancyஸ்டார் சம்பவங்களை தொடர்ந்து திமுக வின் மற்றொரு அராஜகம்!
- Ram K @RamK46288257 22h22 hours agoMoreReplying to @RamaAIADMKடம்மியா இருக்குபோதே இப்படினா ஆட்சிவந்தா அறுத்து அம்மனமா தொங்கவிடுவானுக பொறுக்கி திமுக,,,0 replies0 retweets11 likesReply Retweet Like 11 Direct message
Posts by Dhinasari Reporter:
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!
- ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!


