திருப்பூரில் மோடி… நேரலை!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்
modi andhra - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தின் நேரலைக் காட்சிகள்

ஆந்திர மாநில பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தமிழகத்தின் திருப்பூரில் பேசுகிறார். முன்னதாக, திருப்பூரில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்த பகுதியை காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

பின்னர் பிரதமர் மோடி பாஜக.,வின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். அவர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் நேரலைக் காட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.