சந்தேகமேயில்ல.. இது அதுக்குதான்..!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன்

vijayakanth rajinikanth - 2026

இன்று காலை திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக., தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே, இவர்கள் இருவரும் சந்தித்துள்ளது பல்வேறு அனுமானங்களை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இது அதற்குதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! 

அவர் இந்த சதிப்புகுறித்து கூறியுள்ள கருத்து…

தேமுதிகவுக்கு 5 சீட் தர முடிவு. அது ரஜினி மூலம் முடிந்ததாக இருக்க வேண்டும்!

நலம் விசாரிக்கும் சந்திப்பு என்றால் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடன் அல்லவா சென்றிருக்க வேண்டும்?

“காலா ஆதரவு கழகத்திற்கு” என்று நமது அம்மா கட்டுரை வேறு

பா ஜ கொடுத்த அசைன்மென்ட்?- என்கிறார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.