நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் மாதம் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.
“அய்யா வைகுண்டர்” அவதார தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் (மார்ச் மாதம்) 4-ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக மார்ச் 9- ஆம் தேதி, இரண்டாம் சனிக்கிழமை, வேலை நாளாக இருக்கும் என்றும், மாவட்ட ஆட்சித்தலைவர், அந்த அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.
Posts by SMS-சங்கர்:
- தென்காசி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் சாதனை: ‘கிளியாந்தட்டு’ போட்டியில் வெண்கலம்!
- செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!
- ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!
- 10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
- தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!


