விஜயகாந்துடன் சரத்குமார் திடீர் சந்திப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை

vijayakanth sarathkumar - 2026

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் திடீரென்று இன்று காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் – சரத்குமார் இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம்தான் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.