அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பட்டியல் இதுதானாம்..!

சற்றுமுன் சென்னை தமிழகம்

admkdmdk - 2026

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பட்டியல்:

பாமக 7 பாஜக 5 தேமுதிக 4 பு.தமிழகம் 1 பு.நீதிக்கட்சி 1 என்.ஆர்.காங் 1 த.மா.கா 1

இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடும்.உத்தேச பட்டியல்…

பாஜக அதிமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உத்தேச பட்டியல்

அதிமுக…20
1 தென்சென்னை,
2 காஞ்சீபுரம் (தனி),
3 திருவண்ணாமலை (தனி),
4 சேலம்,
5 நாமக்கல்,
5 ஈரோடு,
7 திருப்பூர்,
8 நீலகிரி (தனி),
9 பொள்ளாச்சி,
10 கிருஷ்ணகிரி,
11 திண்டுக்கல்,
12 கரூர்,
13 பெரம்பலூர்,
14 சிதம்பரம் (தனி),
15 நாகப்பட்டினம் (தனி),
16 மயிலாடுதுறை,
17 மதுரை,
18 தேனி,
19 விருதுநகர்,
20 திருநெல்வேலி.

பாமக…7
21 மத்திய சென்னை,
22 ஸ்ரீபெரும்புதூர்,
23 அரக்கோணம்,
24 தர்மபுரி,
25 ஆரணி,
26 விழுப்புரம் (தனி),
27 கடலூர்.

பாஜக…5
28 கோயம்புத்தூர்,
29 சிவகங்கை,
30 ராமநாதபுரம்,
31 தூத்துக்குடி,
32 கன்னியாகுமரி

தேமுதிக…4
33 வடசென்னை,
34 கள்ளக்குறிச்சி,
35 திருச்சி,
36 விருதுநகர்.

என்.ஆர்.காங்கிரஸ் –
37 புதுச்சேரி.

த.மா.கா. 1
38 தஞ்சாவூர்

புதிய தமிழகம் – 1
39 தென்காசி.

புதிய நீதிக்கட்சி – 1
40 வேலூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.