ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
தேசத்தில் உள்ள பல இனங்களுக்குள்ளே ஜனத்தொகை மாறுதல் மற்றும்
குறைந்து வரும் ஹிந்து ஜனத்தொகை பற்றி சங்கம் எவ்வாறு பார்க்கிறது?
மக்கட்தொகை எண்ணிக்கை குறித்து சட்டமேதும் இயற்றப்பட வேண்டுமா?
ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஹிந்து ஜனத்தொகை
எப்படி இருக்கும்?
ஜனத்தொகை மாற்றத்தினால் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுகிறதா?



