அன்புமணிக்கு ஆரத்தி… வேட்புமனு தாக்கல் செய்ததற்காக!

கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

anbumaniramdoss - 2026

தர்மபுரி தொகுதி பா.ம.க. வேடபாளர் அன்புமணி ராமதாஸ் இன்று மனுதாக்கல் செய்தார். வீடு திரும்பிய அவருக்கு குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பாஜக., பாமக., அதிமுக., தேமுதிக., என தமிழகத்தில் கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக.,வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி மக்களவைத் தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப் பட்டது. அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, குடும்பத்தினர்  ஆசி அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.