கன்னியாகுமரி தொகுதி…. பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

ponnar filed nomination2 - 2026

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ய நாகர்கோவில் பாஜக அலுவலகத்திலிருந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாகச் சென்ற  அவர், நாகர்கோவில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.