ஐயோ ஐயோ யாராவது இந்த மோடிகிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்…

அடடே... அப்படியா? துணுக்குகள் புகார் பெட்டி

karunanidhi letter - 2026

ஐயோ ஐயோ ஐயோ யாராவது இந்த மோடி கிட்டேயிருந்து இந்த நாட்டை காப்பாற்றுங்களேன்… இவன் தானும் திருட மாட்டேங்கிறான்… திருடறவனையும் திருட விட மாட்டேங்கிறானே ….

NGO வைத்து கொள்ளை அடித்தோம் இப்போ முடியலே
அரிசி ஐ ரேஷன் கார்டு வைத்து கொள்ளை அடித்தோம் அதையும் ஆதார் கார்டு கொண்டுவந்து கொள்ளை அடிக்காமல் திராவிட கட்சிகளுக்கெல்லாம் ஆப்பு வந்சிட்டான் பாவி .
டுமிழன் ஓசியில் சாப்பிட்டு பழகிட்டான் அவனை வேலை செய்ய வச்சிடுவான் போல இருக்கே ….
கடவுளே காப்பாத்து இந்த நாட்டை எப்படியாவது காப்பாத்து …

மோடி குடும்பம் வேறே, பாவி பயலுக திருடவே மாட்டானுங்க போல இருக்கு,
நாங்க எது சொன்னாலும் இந்த மக்கள் நம்ப மாட்டானுங்க போல இருக்கே
ஆண்டவா நாங்க நல்லா வாழணும்னா … நாங்க நல்லா கொள்ளை அடிச்சி சம்பாதிக்கணும்னா… ஒரே வழி இந்த மோடி ஒழியணும்!

இப்படித்தான் திருடர்கள் முன்னேற்றக் கழகத்தினர், தில்லு முல்லு கழகத்தினர், தபெ அது முக வாரிசுகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


காலையில் வாக்கிங் போகும்போது எங்கள் ஏரியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் என்னை அழைத்து பேசினார்.

ஒரு காலத்தில் காமராஜரை பற்றி திமுக ரவுடிகள் பேச மேடை போட்டு புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும்போது அவர்கள் அளவிற்கு தரம் தாழ்ந்து பேச பயந்து போய் ஒதுங்கி விடுவோம்.

ஆனால் இப்போது நீங்கள் பொதுவெளியில் ஆனாலும் சரி சமூக வலைத் தளங்களில் ஆனாலும் சரி உடனுக்குடன் அவர்கள் பாணியிலேயே பதில் அளிக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தம்பி என்றார்.

மேலும் அன்று அமைதியாக இருந்து பெருந்தலைவரை தோற்கடிக்கக் காரணமாக இருந்ததற்கு பரிகாரமாக இன்று கருணாநிதி மகளை தோற்கடிக்க எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் தமிழிசைக்காக வாக்கு சேகரித்து வருகிறேன் என்றார்.

மாற்றம் ஒன்றே மாறாதது

  • ரவி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.