தமிழ்_அண்டா..!

ஃபோட்டூன் அடடே... அப்படியா? உரத்த சிந்தனை கவிதைகள்

rajapakse - 2026

கடவுளே வந்தாலும்
நீட்டைத் தடுக்க முடியாது என்று
நீட்டுக்கு ஆதரவாக வாதாடிய
நளினி சிதம்பரத்தின் மகனை
வெல்ல வைத்தார்கள்…
அனிதாவுக்காக அழுதவர்கள்!

#தமிழ்_அண்டா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.