சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்

சற்றுமுன் சென்னை

clash489576441 - 2026

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசியெறிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் மோதலையடுத்து முகாமை தேதி குறிப்பிடாமல் கோட்டாட்சியர் ஒத்திவைத்தார்.

1 thought on “சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்”

  1. திராவிட கட்சிகளின் மோதல் அவர்களின் பாரம்பரியத்தை காட்டுகிறது. வேட்டியையும் சேலையையும் சட்டசபையிலேயே அவிழ்த்தவர்கள் thaane.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.