வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

reserve bank of india - 2026

வங்கிகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப் படுவதாக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப் படுவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. .

முக்கியமாக, இணையதள பணபரிமாற்ற கட்டணங்களை நீக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. .இது நிச்சயம், வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறும்!

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றும், இதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.