16ம் தேதி திருப்பதி தரிசனத்தில் மாற்றம்

Published:

08 June24 Tirupathi - 2026

திருமலை: நாடு முழுவதும் வருகிற 17ம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சந்திரகிரகணத்தை முன்னிட்டு 6 மணி நேரத்திற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.

16ம் தேதி மதியம் 12 மணி முதல் 5 மணி நேரம் மட்டுமே இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். மற்ற எந்த தரிசனத்துக்கும் அனுமதி இல்லை. 17ல்மதியம் 12 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Related articles

Recent articles

spot_img