இன்று நடக்கிறது இயக்குனர் சங்க தேர்தல்

சற்றுமுன் சினி நியூஸ்

tdue - 2026

இயக்குனர் சங்க தேர்தல் இன்று நடக்க உள்ளது.  தலைவர் பதவிக்கு ஆர்.கே செல்வமணி மற்றும் வித்யாசாகர் போட்டியிடுகின்றார்கள். துணை தலைவர் பதவிக்கு கே.எஸ் ரவிக்குமார், வேல் முருகன், ரவி மரியா ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.