சந்திரயான் 2 அனுப்பிய பூமியின் படங்கள்..!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

earth picture chandrayaan2 1 - 2026 நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள கேமரா நேற்று பூமியை படம் பிடித்து அனுப்பியது. அதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவுகளில் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளது. தற்போது 4வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாகக் கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி பயணித்து வருகிறது சந்திரயான் 2.

earth picture chandrayaan2 - 2026வரும் ஆக.6 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள எல்ஐ4(LI4) கேமரா, பூமியை படம் எடுத்து அனுப்பியுள்ளது.

earth picture chandrayaan2 2 - 2026இந்தப் படங்களை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.