செய்திகள்… சிந்தனைகள்… – 10.08.2019

வீடியோ

1. வேலூர் பாராளுமன்ற் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

2. காங்கிரஸின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கும் விழாவை புறக்கணித்தார்கள் – சோனியா மற்றும் ராகுல்.

3. Article 370 யைப் பற்றி பத்திரிகையாளர் ராகுலிடம் கருத்து கேட்ட போது “Don’t Disturb me” என்று பதிலளித்து இருக்கிறார்.

4. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பல வழிகளிலும் இந்தியாவை மிரட்டி உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறது.

5. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் அவர்கள் பாகிஸ்தானின் தொடர் நாடகத்திற்கு பதிலடி

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.