| தமிழ் தேதி | ஆங்கில தேதி | கிழமை | விசேஷங்கள் | |
| மார்கழி | ஜனவரி | | | |
| 17 | 1 | வியாழன் | வைகுண்ட ஏகாதசி, கிருத்திகை | |
| 18 | 2 | வெள்ளி | சுக்ல பட்ச பிரதோஷம் | |
| 20 | 4 | ஞாயிறு | பௌர்ணமி விரதம் – பூஜை, நடராஜர் அபிஷேகம், சடையனார் குருபூஜை | |
| 21 | 5 | திங்கள் | ஆருத்ரா தரிசனம் | |
| 22 | 6 | செவ்வாய் | பௌஷ பகுள பிரதமை | |
| 24 | 8 | வியாழன் | சங்கடஹர சதுர்த்தி | |
| 25 | 9 | வெள்ளி | சதுர்த்தி விரதம் | |
| 26 | 10 | சனி | திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை | |
| 27 | 11 | ஞாயிறு | கிருஷ்ண பட்ச சஷ்டி, கூடார வல்லி, இயற்பகையார் குரு பூஜை | |
| 30 | 14 | புதன் | போகிப்பண்டிகை, மானக்கஞ்சாரர் குரு பூஜை | |
| தை 1 | 15 | வியாழன் | உத்ராயண புண்ய காலம், பொங்கல் பண்டிகை, கரி நாள் | |
| 2 | 16 | வெள்ளி | மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், கரி நாள், கிருஷ்ண பட்ச ஏகாதசி | |
| 3 | 17 | சனி | காணும் பொங்கல், கனு, கரி நாள் | |
| 4 | 18 | ஞாயிறு | கிருஷ்ண பட்ச பிரதோஷம், மாத சிவராத்ரி | |
| 5 | 19 | திங்கள் | போதாயன அமாவாசை | |
| 6 | 20 | செவ்வாய் | தை அமாவாசை | |
| 7 | 21 | புதன் | சந்திர தரிசனம், திருவோண விரதம், சாந்தரமான மாக மாசம் ஆரம்பம் | |
| 9 | 23 | வெள்ளி | சுக்ல பட்ச சதுர்த்தி, அப்பூதியடிகள் குரு பூஜை | |
| 10 | 24 | சனி | சதுர்த்தி விரதம் | |
| 11 | 25 | ஞாயிறு | சுக்ல பட்ச சஷ்டி, கரி நாள், நமச்சிவாய தேசிகர், கலிக்கம்பர் குருபூஜை | |
| 12 | 26 | திங்கள் | ரதசப்தமி, சூர்ய சாவர்னி மண்வாதி, வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் | |
| 14 | 28 | புதன் | தை கிருத்திகை | |
| 15 | 29 | வியாழன் | கிருத்திகை விரதம் | |
| 16 | 30 | வெள்ளி | சுக்ல பட்ச ஏகாதசி, கண்ணப்பர் குரு பூஜை | |
| 17 | 31 | சனி | கரி நாள், அரிவாட்டாயர் குரு பூஜை | |
| | பிப்ரவரி | | | |
| 18 | 1 | ஞாயிறு | பிரதோஷம், வராஹ கல்பாதி | |
| 20 | 3 | செவ்வாய் | பௌர்ணமி, தைப்பூசம், வடலூர் ஜோதி தரிசனம், கலியுகாதி | |
| 21 | 4 | புதன் | மகா பகுல பிரதமை | |
| 22 | 5 | வியாழன் | திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம் | |
| 24 | 7 | சனி | கிருஷ்ண பட்ச சதுர்த்தி, சண்டேசர் குரு பூஜை | |
| 25 | 8 | ஞாயிறு | சதுர்த்தி விரதம் | |
| 26 | 9 | திங்கள் | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| 27 | 10 | செவ்வாய் | சஷ்டி விரதம் | |
| 28 | 11 | புதன் | திருநீலகண்டர் குருபூஜை, தாயுமானவர் குருபூஜை | |
| மாசி 1 | 13 | வெள்ளி | விஷ்ணுபதி | |
| 3 | 15 | ஞாயிறு | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி, கோச்செங்கட் சோழர் குருபூஜை | |
| 4 | 16 | திங்கள் | கிருஷ்ணபட்ச ஸோம மஹாபிரதோஷம் | |
| 5 | 17 | செவ்வாய் | மஹாசிவராத்திரி, ச்ரவண விரதம் | |
| 6 | 18 | புதன் | சர்வ அமாவாஸ்யை | |
| 7 | 19 | வியாழன் | பால்குண சுத்த பிரதமை, சாந்தரமான பால்குண மாச ஆரம்பம், எறிபத்தர் குருபூஜை | |
| 8 | 20 | வெள்ளி | சந்த்ர தரிசனம் | |
| 10 | 22 | ஞாயிறு | சுக்லபட்ச சதுர்த்தி | |
| 12 | 24 | செவ்வாய் | சுக்லபட்ச சஷ்டி | |
| 13 | 25 | புதன் | கிருத்திகை | |
| 15 | 27 | வெள்ளி | கரிநாள் | |
| 16 | 28 | சனி | கரிநாள் | |
| | மார்ச் | | | |
| 17 | 1 | ஞாயிறு | சுக்லபட்ச சர்வ ஏகாதசி | |
| 19 | 3 | செவ்வாய் | சுக்லபட்ச மஹாபிரதோஷம் | |
| 20 | 4 | புதன் | மாசிமகம் (நட்சத்ர பிரதான இடங்களில்), நடராஜர் அபிஷேகம் | |
| 21 | 5 | வியாழன் | மாசிமகம் (பௌர்ணமி பிரதான இடங்களில்), ஸமுத்ரஸ்நானம் ருத்ரஸாவர்ணி மன்வாதி, ஹோலிபண்டிகை | |
| 22 | 6 | வெள்ளி | பால்குன பகுள பிரதமை, வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் | |
| 23 | 7 | சனி | திருவள்ளுவர் குருபூஜை, காரியர் குருபூஜை | |
| 24 | 8 | ஞாயிறு | ப்ரம்ஹ கல்பாதி | |
| 25 | 9 | திங்கள் | கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| 27 | 11 | புதன் | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| பங்குனி 1 | 15 | ஞாயிறு | காரடையார் நோன்பு, சூன்யார்க்கம் | |
| 2 | 16 | திங்கள் | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| 3 | 17 | செவ்வாய் | ச்ரவண விரதம் | |
| 4 | 18 | புதன் | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், மாச சிவராத்திரி, தண்டியார் குருபூஜை | |
| 5 | 19 | வியாழன் | போதாயன அமாவாஸ்யை | |
| 6 | 20 | வெள்ளி | அமாவாஸ்யை, ரைவதி மன்வாதி, கரிநாள் | |
| 7 | 21 | சனி | சந்தர தரிசனம், சைத்ர சுத்த பிரதமை, ச்வேத வ்ராஹகல்பாதி, சாந்தரமான சைத்ரமாச ஆரம்பம், வஸந்த நவராத்ரி ஆரம்பம், தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) | |
| 9 | 23 | திங்கள் | சுக்லபட்ச சதுர்த்தி, உத்தம மன்வாதி | |
| 10 | 24 | செவ்வாய் | கிருத்திகை | |
| 11 | 25 | புதன் | சுக்லபட்ச சஷ்டி, கூர்ம கல்பாதி, நேசனார் | |
| 13 | 27 | வெள்ளி | கணநாதர் குருபூஜை | |
| 14 | 28 | சனி | ஸ்ரீராம நவமி | |
| 15 | 29 | ஞாயிறு | முனையடுவர் குருபூஜை, கரிநாள் | |
| 17 | 31 | செவ்வாய் | சுக்லபட்ச சர்வ ஏகாதசி | |
| | ஏப்ரல் | | | |
| 18 | 1 | புதன் | சுக்லபட்ச மஹாபிரதோஷம் | |
| 19 | 2 | வியாழன் | கரிநாள் | |
| 20 | 3 | வெள்ளி | பௌர்ணமி, பங்குனி உத்தரம் | |
| 21 | 4 | சனி | ரௌச்ய மன்வாதி, சந்த்ர க்ரஹணம் | |
| 22 | 5 | ஞாயிறு | சைத்ர பகுள பிரதமை | |
| 23 | 6 | திங்கள் | காரைக்கால் அம்மையார் | |
| 25 | 8 | புதன் | கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| 26 | 9 | வியாழன் | வராஹ ஜயந்தி | |
| 27 | 10 | வெள்ளி | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| 30 | 13 | திங்கள் | ச்ரவண விரதம் | |
| சித்திரை 1 | 14 | செவ்வாய் | மன்மத வருஷப் பிறப்பு, விஷூ புண்ய காலம் | |
| 2 | 15 | புதன் | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| 3 | 16 | வியாழன் | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் | |
| 4 | 17 | வெள்ளி | மாச சிவராத்திரி | |
| 5 | 18 | சனி | சர்வ அமாவாஸ்யை | |
| 6 | 19 | ஞாயிறு | வைசாக சுத்த பிரதமை, கரிநாள், சாந்தரமான வைசாக மாச ஆரம்பம், சிறுத்தொண்டர் குருபூஜை | |
| 7 | 20 | திங்கள் | சந்த்ர தரிசனம், கிருத்திகை | |
| 8 | 21 | செவ்வாய் | கிருத்திகை விரதம், அக்ஷய த்ருதியை, க்ருதயுகாதி, பலராம ஜெயந்தி, மங்கையர்கரசியார் குரு பூஜை | |
| 9 | 22 | புதன் | சுக்லபட்ச சதுர்த்தி | |
| 10 | 23 | வியாழன் | வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், சங்கர ஜெயந்தி, விறல்மிண்டர் குருபூஜை | |
| 11 | 24 | வெள்ளி | சுக்லபட்ச சஷ்டி | |
| 15 | 28 | செவ்வாய் | கரிநாள் | |
| 16 | 29 | புதன் | சுக்லபட்ச சர்வ ஏகாதசி | |
| | மே | | | |
| 18 | 1 | வெள்ளி | சுக்லபட்ச மஹாபிரதோஷம், மே தினம், உமாபதி சிவம் குரு பூஜை | |
| 19 | 2 | சனி | நரஸிம்ஹ ஜெயந்தி, சித்ரகுப்த பூஜை, இசை ஞானியார் குருபூஜை | |
| 20 | 3 | ஞாயிறு | சித்ரா பௌர்ணமி, மதுரகவியார் மற்றும் திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை | |
| 21 | 4 | திங்கள் | அக்னி நட்சத்ர ஆரம்பம் | |
| 24 | 7 | வியாழன் | கிருஷ்ணபட்ச சதுர்த்தி, பார்த்திப கல்பாதி | |
| 26 | 9 | சனி | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| 28 | 11 | திங்கள் | நடராஜர் அபிஷேகம், ச்ரவண விரதம் | |
| 29 | 12 | செவ்வாய் | திருநாவுக்கரசி குருபூஜை | |
| 31 | 14 | வியாழன் | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| வைகாசி 1 | 15 | வெள்ளி | விஷ்ணுபதி, கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் | |
| 2 | 16 | சனி | மாச சிவராத்திரி | |
| 3 | 17 | ஞாயிறு | சர்வ அமாவாஸ்யை | |
| 4 | 18 | திங்கள் | கிருத்திகை | |
| 5 | 19 | செவ்வாய் | ஜ்யேஷ்ட சுத்த பிரதமை, சாந்தரமான ஜ்யேஷ்ட மாச ஆரம்பம், சந்த்ர தரிசனம் | |
| 7 | 21 | வியாழன் | சுக்லபட்ச சதுர்த்தி, கரிநாள் | |
| 9 | 23 | சனி | சுக்லபட்ச சஷ்டி, சேக்கிழார் மற்றும் நமிநந்தியார் குருபூஜை | |
| 10 | 24 | ஞாயிறு | சோமாசிமாறானார் குருபூஜை | |
| 15 | 29 | வெள்ளி | சுக்லபட்ச சர்வ ஏகாதசி, அக்னி நட்சத்ர முடிவு | |
| 16 | 30 | சனி | கரிநாள் | |
| 17 | 31 | ஞாயிறு | சுக்லபட்ச மஹாபிரதோஷம், மஹாவீர் ஜெயந்தி, கரிநாள் | |
| | ஜூன் | | | |
| 18 | 1 | திங்கள் | வைகாசி விசாகம் (நட்சத்ர பிரதான இடங்களில்), நம்மாழ்வார் குருபூஜை | |
| 19 | 2 | செவ்வாய் | வைகாசி விசாகம் (பௌர்ணமி பிரதான இடங்களில்), பௌர்ணமி, பௌச்ய மன்வாதி | |
| 20 | 3 | புதன் | ஜ்யேஷ்ட பகுள பிரதமை | |
| 21 | 4 | வியாழன் | வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், திருஞானசம்பந்தர், முருகனார், திருநீலகண்டபாணர் மற்றும் திருநீலநக்கர் குருபூஜை | |
| 22 | 5 | வெள்ளி | கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| 23 | 6 | சனி | சதுர்த்தி விரதம் | |
| 24 | 7 | ஞாயிறு | கிருஷ்ணபட்ச சஷ்டி, ச்ரவண விரதம் | |
| 25 | 8 | திங்கள் | சஷ்டி விரதம் | |
| 29 | 12 | வெள்ளி | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| 30 | 13 | சனி | கூர்ம ஜயந்தி, கழற்சிங்கர் குருபூஜை | |
| 31 | 14 | ஞாயிறு | கிருத்திகை, மாத சிவராத்திரி, கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் | |
| ஆனி 1 | 16 | செவ்வாய் | சர்வ அமாவாஸ்யை, கரிநாள் | |
| 2 | 17 | புதன் | ஆஷாட சுத்த பிரதமை, சாந்த்ரமான ஆஷாட மாச ஆரம்பம் | |
| 3 | 18 | வியாழன் | சந்த்ர தரிசனம் | |
| 5 | 20 | சனி | சுக்லபட்ச சதுர்த்தி | |
| 6 | 21 | ஞாயிறு | மாணிக்கவாசகர் குருபூஜை, கரிநாள் | |
| 7 | 22 | திங்கள் | சுக்லபட்ச சஷ்டி, அமர்நீதியார் குருபூஜை | |
| 8 | 23 | செவ்வாய் | நடராஜர் அபிஷேகம் | |
| 9 | 24 | புதன் | ஆனித் திருமஞ்சனம், நடராஜர் தரிசனம் | |
| 13 | 28 | ஞாயிறு | சுக்லபட்ச சர்வ ஏகாதசி | |
| 14 | 29 | திங்கள் | சுக்லபட்ச மஹாபிரதோஷம் | |
| | ஜூலை | | | |
| 16 | 1 | புதன் | பௌர்ணமி, அருணகிரியார் குருபூஜை | |
| 18 | 3 | வெள்ளி | ஆஷாட பகுள பிரதமை | |
| 19 | 4 | சனி | ச்ரவண விரதம் | |
| 20 | 5 | ஞாயிறு | கிருஷ்ணபட்ச சதுர்த்தி, குருப்பெயர்ச்சி | |
| 22 | 7 | செவ்வாய் | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| 24 | 9 | வியாழன் | ஏயர்கோன் கலிக்காமர் குருபூஜை | |
| 26 | 11 | சனி | கிருத்திகை | |
| 27 | 12 | ஞாயிறு | கிருத்திகை விரதம், கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| 28 | 13 | திங்கள் | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் | |
| 29 | 14 | செவ்வாய் | மாச சிவராத்திரி | |
| 30 | 15 | புதன் | சர்வ அமாவாஸ்யை | |
| ஆடி 1 | 17 | வெள்ளி | ஆஷாட சுத்த பிரதமை, தக்ஷிணாயன புண்யகாலம், சாந்த்ரமான ஆஷாட மாச ஆரம்பம், சந்த்ர தர்சனம் | |
| 2 | 18 | சனி | கரிநாள் | |
| 3 | 19 | ஞாயிறு | சுக்லபட்ச சதுர்த்தி | |
| 5 | 21 | செவ்வாய் | சுக்லபட்ச சஷ்டி | |
| 6 | 22 | புதன் | குமார சஷ்டி, சஷ்டி விரதம் | |
| 7 | 23 | வியாழன் | பெருமிழலைக்குறும்பர் குருபூஜை | |
| 8 | 24 | வெள்ளி | சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மற்றும் சேரமான் பெருமான் குருபூஜை | |
| 10 | 26 | ஞாயிறு | கரிநாள் | |
| 11 | 27 | திங்கள் | சுக்லபட்ச சர்வ ஏகாதசி, சாதுர்மாஸ்ய விரத ஆரம்பம், கோட்புலியார், கலியனார் குருபூஜை, வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல் | |
| 13 | 29 | புதன் | சுக்லபட்ச மஹாபிரதோஷம் | |
| 14 | 30 | வியாழன் | பௌர்ணமி, வியாஸ பூஜை, பட்டிணத்தார் குருபூஜை | |
| 15 | 31 | வெள்ளி | ப்ரம்ஹஸாவர்ணி மன்வாதி | |
| | ஆகஸ்ட் | | | |
| 16 | 1 | சனி | ச்ரவண விரதம், ஆஷாட (நிஜ) பகுள பிரதமை | |
| 18 | 3 | திங்கள் | கிருஷ்ணபட்ச சதுர்த்தி, ஆடிப்பெருக்கு | |
| 20 | 5 | புதன் | கிருஷ்ணபட்ச சஷ்டி, கரிநாள் | |
| 23 | 8 | சனி | ஆடிக் கிருத்திகை, குரு அஸ்தமனம், மூர்த்தியார் மற்றும் புகழ்ச்சோழர் குருபூஜை | |
| 25 | 10 | திங்கள் | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| 26 | 11 | செவ்வாய் | கூற்றுவனார் குருபூஜை | |
| 27 | 12 | புதன் | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், மாச சிவராத்திரி | |
| 29 | 14 | வெள்ளி | ஆடி மாச சர்வ அமாவாஸ்யை | |
| 30 | 15 | சனி | ச்ரவண சுத்த பிரதமை, சாந்த்ரமான ச்ராவண மாச ஆரம்பம் | |
| 31 | 16 | ஞாயிறு | சந்த்ரதர்சனம், ஆடிப்பூரம் | |
| 32 | 17 | திங்கள் | ஆடி அறுதி சுக்ர அஸ்தமனம் | |
| ஆவணி 1 | 18 | செவ்வாய் | விஷ்ணுபதி, சுக்லபட்ச சதுர்த்தி | |
| 2 | 19 | புதன் | கரிநாள் | |
| 3 | 20 | வியாழன் | சுக்லபட்ச சஷ்டி | |
| 6 | 23 | ஞாயிறு | வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், குலச்சிறையார் குருபூஜை | |
| 8 | 25 | செவ்வாய் | குங்கிலியக்கலயனார் குருபூஜை | |
| 9 | 26 | புதன் | சுக்லபட்ச சர்வ ஏகாதசி, கரிநாள் | |
| 10 | 27 | வியாழன் | சுக்லபட்ச மஹாபிரதோஷம் | |
| 11 | 28 | வெள்ளி | வரலக்ஷ்மீ விரதம், ச்ரவண விரதம், ஓணம் பண்டிகை, நடராஜர் அபிஷேகம் | |
| 12 | 29 | சனி | பௌர்ணமி, ஆவணி அவிட்டம், யஜூர் உபாகர்ம | |
| 13 | 30 | ஞாயிறு | ச்ராவண பகுள பிரதமை | |
| | செப்டம்பர் | | | |
| 15 | 1 | செவ்வாய் | கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| 16 | 2 | புதன் | சதுர்த்தி விரதம் | |
| 17 | 3 | வியாழன் | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| 18 | 4 | வெள்ளி | கிருத்திகை, சஷ்டி விரதம் | |
| 19 | 5 | சனி | கோகுலாஷ்டமி | |
| 20 | 6 | ஞாயிறு | தக்ஷஸாவர்ணி மன்வாதி | |
| 23 | 9 | புதன் | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி, செருத்துணையார் குருபூஜை | |
| 24 | 10 | வியாழன் | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், புகழ்த்துணையார் மற்றும் அதிபத்தர் குருபூஜை | |
| 25 | 11 | வெள்ளி | மாச சிவராத்திரி, இளைகுடிமாறனார் குருபூஜை | |
| 26 | 12 | சனி | சர்வ அமாவாஸ்யை | |
| 27 | 13 | ஞாயிறு | மறைஞானசம்பந்தர் குருபூஜை | |
| 28 | 14 | திங்கள் | பாத்ரபத சுத்த பிரதமை, கரிநாள், சாந்த்ரமான பாத்ரபத மாச ஆரம்பம், சந்த்ரதர்சனம் | |
| 29 | 15 | செவ்வாய் | கல்கி ஜயந்தி | |
| 30 | 16 | புதன் | தாபஸ மன்வாதி | |
| 31 | 17 | வியாழன் | சுக்லபட்ச சதுர்த்தி, விநாயக சதுர்த்தி | |
| புரட்டாசி 2 | 19 | சனி | சுக்லபட்ச சஷ்டி, புரட்டாசி முதல் சனிக்கிழமை | |
| 6 | 23 | புதன் | ஏனாதி நாயனார் குருபூஜை | |
| 7 | 24 | வியாழன் | சுக்லபட்ச சர்வ ஏகாதசி, ச்ரவண விரதம் | |
| 8 | 25 | வெள்ளி | சுக்லபட்ச மஹாபிரதோஷம், வாமன ஜயந்தி | |
| 9 | 26 | சனி | புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை, நடராஜர் அபிஷேகம், நரசிங்கமுனையரையர் குருபூஜை | |
| 10 | 27 | ஞாயிறு | பௌர்ணமி, அனந்த விரதம் | |
| 11 | 28 | திங்கள் | மஹாளயபட்ச ஆரம்பம் | |
| 12 | 29 | சனி | பாத்ரபத பகுள பிரதமை, உருத்திரபசுபதியார் குருபூஜை | |
| | அக்டோபர் | | | |
| 14 | 1 | வியாழன் | கிருத்திகை, மஹாபரணி, கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| 15 | 2 | வெள்ளி | கிருத்திகை விரதம், திருநாளைப்போவார் குருபூஜை | |
| 16 | 3 | சனி | கிருஷ்ணபட்ச சஷ்டி, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை, கரிநாள் | |
| 18 | 5 | திங்கள் | மத்யாஷ்டமி | |
| 21 | 8 | வியாழன் | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| 22 | 9 | வெள்ளி | ஸந்யஸ்த மஹாளயம் | |
| 23 | 10 | சனி | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், கஜச்சாயை, த்வாபரயுகாதி, புரட்டாசி நான்காவது சனிக்கிழமை, அருண்ந்தி சிவாச்சாரியார் குருபூஜை | |
| 24 | 11 | ஞாயிறு | சஸ்த்ரஹத மஹாளயம், மாச சிவராத்ரி | |
| 25 | 12 | திங்கள் | மஹாளய சர்வ அமாவாஸ்யை, அச்வத்த (அரசமர) பிரதக்ஷிணம் | |
| 26 | 13 | செவ்வாய் | ஆச்வின சுத்த பிரதமை, சாந்த்ரமான ஆச்வின மாச ஆரம்பம், நவராத்ரி ஆரம்பம், மஹாளயபட்ச முடிவு | |
| 27 | 14 | புதன் | சந்த்ர தரிசனம் | |
| 29 | 16 | வெள்ளி | சுக்லபட்ச சதுர்த்தி, கரிநாள் | |
| 30 | 17 | சனி | புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை | |
| ஐப்பசி 1 | 18 | ஞாயிறு | சுக்லபட்ச சஷ்டி, ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை | |
| 2 | 19 | திங்கள் | சஷ்டி விரதம் | |
| 4 | 21 | புதன் | ஸரஸ்வதீ பூஜை, ஆயுத பூஜை | |
| 5 | 22 | வியாழன் | விஜயதசமி, ச்ரவண விரதம், ஸ்வாயம்புவ மன்வாதி | |
| 6 | 23 | வெள்ளி | சுக்லபட்ச ஏகாதசி, கரிநாள், பூதத்தாழ்வார் குருபூஜை | |
| 7 | 24 | சனி | சுக்லபட்ச வைஷ்ணவ ஏகாதசி, பேயாழ்வார் குருபூஜை | |
| 8 | 25 | ஞாயிறு | சுக்லபட்ச மஹாபிரதோஷம் | |
| 9 | 26 | திங்கள் | பௌர்ணமி, அன்னாபிஷேகம் | |
| 10 | 27 | செவ்வாய் | திருமூலர் குருபூஜை | |
| 11 | 28 | புதன் | வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல், ஆச்வின பகுள பிரதமை, நெடுமாறனார் குருபூஜை | |
| 12 | 29 | வியாழன் | கிருத்திகை, இடங்கழியார் குருபூஜை | |
| 13 | 30 | வெள்ளி | கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| | நவம்பர் | | | |
| 15 | 1 | ஞாயிறு | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| 17 | 3 | செவ்வாய் | சத்தியார் குருபூஜை | |
| 20 | 6 | வெள்ளி | கரிநாள் | |
| 21 | 7 | சனி | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி | |
| 23 | 9 | திங்கள் | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம், மாச சிவராத்ரி | |
| 24 | 10 | செவ்வாய் | தீபாவளிப் பண்டிகை, தீபாவளி நோன்பு, மெய்கண்ட தேவர் குருபூஜை | |
| 25 | 11 | புதன் | சர்வ அமாவாஸ்யை | |
| 26 | 12 | வியாழன் | கார்த்திகை சுத்த பிரதமை, சாந்த்ரமான கார்த்திகை மாச ஆரம்பம், ஸ்கந்த சஷ்டி ஆரம்பம், பூசலார் குருபூஜை | |
| 27 | 13 | வெள்ளி | சந்த்ர தர்சனம் | |
| 29 | 15 | ஞாயிறு | சுக்லபட்ச சதுர்த்தி | |
| கார்த்திகை 1 | 17 | செவ்வாய் | கரிநாள், சுக்லபட்ச சஷ்டி, ஸ்கந்த சஷ்டி, சூரஸம்ஹாரம் | |
| 2 | 18 | புதன் | ச்ரவண விரதம் | |
| 4 | 20 | வெள்ளி | த்ரேதாயுகாதி | |
| 6 | 22 | ஞாயிறு | சுக்லபட்ச சர்வ ஏகாதசி, சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி | |
| 7 | 23 | திங்கள் | சுக்லபட்ச மஹாபிரதோஷம், கார்த்திகை முதல் சோமவாரம், கரிநாள், ஸ்வாரோசிஷ மன்வாதி | |
| 8 | 24 | செவ்வாய் | வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல் | |
| 9 | 25 | புதன் | பௌர்ணமி, கிருத்திகை, கார்த்திகை தீபம், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், வைகானஸ தீபம், கணம்புல்லர் குருபூஜை, தர்மஸாவர்ணி மன்வாதி | |
| 10 | 26 | வியாழன் | கார்த்திகை பகுள பிரதமை, திருமங்கையாழ்வார் மற்றும திருப்பாணாழ்வார் குருபூஜை, குருபூஜை, பாஞ்சராத்ர தீபம் | |
| 13 | 29 | ஞாயிறு | கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| 14 | 30 | திங்கள் | கார்த்திகை இரண்டாவது ஸோமவாரம் | |
| | டிசம்பர் | | | |
| 15 | 1 | செவ்வாய் | கிருஷ்ணபட்ச சஷ்டி | |
| 16 | 2 | புதன் | ஸாவித்ரி கல்பாதி | |
| 17 | 3 | வியாழன் | கரிநாள் | |
| 18 | 4 | வெள்ளி | மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை | |
| 19 | 5 | சனி | ஆன் ஆயர் குருபூஜை | |
| 21 | 7 | திங்கள் | கிருஷ்ணபட்ச சர்வ ஏகாதசி, கார்த்திகை மூன்றாவது ஸோமவாரம் | |
| 22 | 8 | செவ்வாய் | கிருஷ்ணபட்ச மஹாபிரதோஷம் | |
| 23 | 9 | புதன் | மாச சிவராத்ரி | |
| 24 | 10 | வியாழன் | போதாயன அமாவாஸ்யை | |
| 25 | 11 | வெள்ளி | அமாவாஸ்யை | |
| 26 | 12 | சனி | சந்த்ர தர்சனம், மார்கசிர சுத்த பிரதமை, சாந்த்ரமான மார்கசிர மாச ஆரம்பம், மூர்க்கனார் குருபூஜை | |
| 27 | 13 | ஞாயிறு | சிறப்புலியார் குருபூஜை | |
| 28 | 14 | திங்கள் | சுக்லபட்ச சதுர்த்தி, கார்த்திகை நான்காவது சோமவாரம் | |
| 29 | 15 | செவ்வாய் | சதுர்த்தி விரதம், ச்ரவண விரதம் | |
| 30 | 16 | புதன் | சுக்லபட்ச சஷ்டி | |
| மார்கழி 1 | 17 | வியாழன் | சஷ்டி விரதம், பிள்ளையார் நோன்பு, தனுர்மாச பூஜை ஆரம்பம் | |
| 3 | 19 | சனி | ப்ரளய கல்பாதி | |
| 4 | 20 | ஞாயிறு | வாயிலார் குருபூஜை | |
| 5 | 21 | திங்கள் | வைகுண்ட ஏகாதசி, குருபகவான் அதிசாரம் | |
| 6 | 22 | செவ்வாய் | கிருத்திகை, கரிநாள் | |
| 7 | 23 | புதன் | கிருத்திகை விரதம், சுக்லபட்ச மஹாபிரதோஷம் | |
| 8 | 24 | வியாழன் | பௌர்ணமி, தத்தாத்ரேய ஜயந்தி | |
| 9 | 25 | வெள்ளி | நடராஜர் அபிஷேகம், சடையனார் குருபூஜை, கரிநாள் | |
| 10 | 26 | சனி | ஆர்த்ரா தர்சனம், மார்கசிர பகுள பிரதமை | |
| 11 | 27 | ஞாயிறு | பரசுராம ஜயந்தி, கரிநாள் | |
| 12 | 28 | திங்கள் | கிருஷ்ணபட்ச சதுர்த்தி | |
| 15 | 31 | வியாழன் | கிருஷ்ணபட்ச சஷ்டி |