Dhinasari Reporter

About the author

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி!

நெல்லை கண்ணனுக்கு வரும் ஜன. 13ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப் பட்டுள்ளது.

அதிர்ச்சி… உஷார்… மின்சார ரயிலில் செல்போனை தட்டிப் பறிக்கும் காட்சி

சென்னையில் புறநகர் மின்சார ரயிலில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் ஒருவரின் செல்போனை லாகவமாக வந்து தட்டிப் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் நபர்... உஷார் உஷார்

எளிய பிள்ளைங்க புரிஞ்சுக்கற மாதிரி ஆமை சின்னம் கொடுத்திருந்தா.. பஹஹஹஹா

எளிய பிள்ளைங்க புரிஞ்சுக்கற மாதிரி ஆமை சின்னம் கொடுத்திருந்தா.. பஹஹஹஹா

ராகுலுக்கு சவால் விடும் அமித் ஷா! நேருக்கு நேர் பேசலாம் வா..!

#IndiaSupportsCAA குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாம் வாருங்கள் என்று ராகுலுக்கு அமித் ஷா சவால் விடுத்திருக்கிறார்.

இன்னும் ரெண்டு நாள் லீவு … பள்ளிகள் ஜன.6ஆம் தேதி திறப்பு!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆளுநரை பதவி நீக்கம் கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு: அரசு வழக்குரைஞர் ஆஜராகாத மர்மம்..!

மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் அரசு வழக்குரைஞர் ஆஜராகவில்லை என்பது தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறை குறித்து சந்தேகத்தைத் தூண்டியுள்ளது!

அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல் முருகன் காலமானார்!

சக்திவேல் முருகன் மறைவுக்கு தென்காசி பத்ரிகையாளர் சங்கம் சார்பில் அஞ்சலிக் குறிப்பு வெளியிடப் பட்டது. அதில்…

நாம் ‘சோக’த் தமிழர்! வீட்டுல இருக்கறவங்க கூட ஓட்டு போடலியே!

திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது

7 வாக்குகளில் தோல்வி: அதிர்ச்சியில் மயங்கி சரிந்த வேட்பாளர்!

7 வாக்குகளில் தோல்வி அடைந்ததால் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போங்கடா நீங்களும் உங்க சீட்டும்! சொல்லி அடிச்ச ரோசக்கார மனுசன்..!

தேர்தலில் நிற்க திமுக., சீட்டு கொடுக்கவில்லை. பார்த்தார். சுயேச்சையாக நின்றார். டெபாசிட் போனது திமுக., வேட்பாளருக்கு!

திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.1161 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019ஆம் ஆண்டில் பக்தர்கள் ரூ.1,161.74 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories