நாம் ‘சோக’த் தமிழர்! வீட்டுல இருக்கறவங்க கூட ஓட்டு போடலியே!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
seeman e1538589747761 - 2026

நாம் சோகத் தமிழர் ஆகியிருக்கிறார் இந்த மணப்பாறை ஊராட்சி வேட்பாளர். அவருக்கு வீட்டில் இருப்பவர்கள் கூட நமக்கு வாக்களிக்கவில்லையே என்ற சோகம் நெஞ்சை அமிழ்த்தியிருக்கிறது.

திருச்சி மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது

மேலும் ஒரே ஒரு ஓட்டு பெற்றுள்ளார் என்றால் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

அதோடு, பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 10 ஓட்டுக்கள் முதல் 50 ஓட்டுக்கள் வரை மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.