போங்கடா நீங்களும் உங்க சீட்டும்! சொல்லி அடிச்ச ரோசக்கார மனுசன்..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
independent won - 2026

தேர்தலில் நிற்க திமுக., சீட்டு கொடுக்கவில்லை. பார்த்தார். சுயேச்சையாக நின்றார். டெபாசிட் போனது திமுக., வேட்பாளருக்கு!

நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட திமுக வில் உட்கட்சி பூசலில் புறக்கணிக்க பட்டார் இரா.கணேசன்.

பின்னர் சுயேட்சையாக போட்டியிட்டு இரா.கணேசன் 408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக, அதிமுக, மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வைப்பு தொகை இழந்து படுதோல்வி அடைந்துள்ளனர்.

மேலும் இவருடன் சேர்ந்து சுயேட்சை போட்டியிட 9 வாடு உறுப்பினர்களில் 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.