அதிர்ச்சி… உஷார்… மின்சார ரயிலில் செல்போனை தட்டிப் பறிக்கும் காட்சி

சென்னையில் புறநகர் மின்சார ரயிலில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் ஒருவரின் செல்போனை லாகவமாக வந்து தட்டிப் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் நபர்... உஷார் உஷார்

சென்னையில் புறநகர் மின்சார ரயிலில் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் ஒருவரின் செல்போனை லாகவமாக வந்து தட்டிப் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் நபர்… உஷார் உஷார்

SHOW MORE: பின்குறிப்பு :இது ரயில்வே போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ இதுபோல் எத்தனையோ சம்பவங்கள் மின்சார ரயில் பயணங்களில் நடைபெறுகின்றன பயணிகள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் அறிவுரையை ரயில்வே போலீசார் அவ்வப்போது ஏற்படுத்தி வருகின்றனர்

- Advertisement -