Author: Suprasanna Mahadevan

கோவிலில் திருடச் சென்று ஓட்டையில் சிக்கிய திருடன்! மீட்ட மக்கள்!

பாதி உடல் கோயிலுக்கு வெளியிலும், மீதி உடல் கோயிலுக்கு உள்ளேயும் சிக்கிக்கொண்டது.

புதிய மால்வேர்.. ப்ளே ஸ்டோர் மூலம்.. ஆபத்து.. எச்சரிக்கை!

Process manager is running' என்று இந்த ஸ்பைவேரின் மெசேஜ் ஒன்று காட்டியபடியே இருக்கிறது. இவற்றை நீக்க முடியவில்லை என கூறப்படுகிறது

நாசா வெளியிட்ட எவரெஸ்ட் புகைப்படம்! வைரல்!

சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

மனிதர்களை அப்படியே வரையும் மாணவர்.. ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!

தனது திறமையான கைகளால் மனிதர்களை பார்த்து அப்படியே வரைந்துக் கொடுக்கிறார்.

கண்ணிலிருந்து வெளிவரும் எறும்புகள்.. விநோத நோயால் அவதியுறும் மாணவி!

#மாணவியின் இந்த #விநோத பாதிப்பு குறித்து அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 2026

பார்வையற்றவர்களுக்காக ஷூ.. மாணவன் கண்டுபிடிப்பு!

இக்ஸிகோ நிறுவனம் இந்த புதுவகை ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது.

3 வங்கிகளுக்கு RBI அபராதம்!

மொத்தம் ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Gmail: இந்த அம்சங்களெல்லாம் யூஸ் பண்ணறீங்களா..?

உலகம் முழுதும் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் ஜிமெயில் ஒன்றாகும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக ஜிமெயில் பயன்படுத்தப்படுகிறது.நம் வாழ்க்கை முறையை எளிதாக்கிய ஜமெயிலில், பல அறியப்படாத அம்சங்கள் உள்ளன. அதன்படி,...

அறப்பளீஸ்வர சதகம்: புத்தாடை புனைய ஏற்ற நாள்!

கோடி உடுக்கும் நாள்கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்கட்டலாம் புதிய சீலை;கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்கடிதுநனை வுற்றொ ழிதரும்;குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரியகுருதிவா ரந்த னக்கு;கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;குருவார மதில ணிந்தால்,மறைபடா தழகுண்டு,...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

தனிமைஉலகத்துடனான உறவில் இருந்து ஓய்வு பெற்றபோது, ​​அவருடைய பரிசுத்தவான் அடைந்த அனுபவத்தின் தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வகைப்படுத்துவது சாத்தியமில்லை. அவரை "குணப்படுத்த" பல பக்தர்களின் நேர்மையான முயற்சிகள் பலவாகும், மேலும் அவரை "குணப்படுத்த...

கலரிலே ஆயிடும் குஷி.. மூவண்ண லஸ்ஸி!

மூவண்ண லஸ்ஸிதேவையான பொருட்கள்ஆரஞ்சு நிறத்திற்கு குங்குமப்பூவின் சிரப் - 2 மேசைக்கரண்டிதயிர் - 3 கப்பச்சை நிறத்திற்கு - வெட்டிவேர் சிரப் - 2 மேசைக்கரண்டிஏலக்காய் பவுடர் - 1 மேசைக்கரண்டிசர்க்கரை -...
- 2026

Recent articles

spot_img