Author: Suprasanna Mahadevan
Breaking News
வைரஸ்களிடமிருந்து உங்கள் அலைப்பேசியை பாதுகாக்க..!
டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது.சமூக ஊடகங்களின் இந்த ஆப்ஸ் மூலம் வைரஸ்கள் உங்கள் மொபைலை அடைந்து பின்னர் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இன்றைய அறிக்கையில், உங்கள் கணினி மற்றும் தொலைபேசியை வைரஸ் எவ்வாறு...
அறப்பளீஸ்வர சதகம்: நல்ல, தீய சகுனங்கள்!
சகுனம் - 1சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறுசூகரம் கீரி கலைமான்துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகைசொற்பெருக மருவும் ஆந்தைவெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்விளங்கும்இரு நா உடும்புமிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்வெற்றியுண் டதிக நலம்ஆம்;ஒல்லையின் வழிப்பயணம்...
ஜகத்குரு ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாசுவாமிகள் வர்த்தந்தி மஹோற்ஸவம்!
தக்ஷிணாம்நாய சிருங்கேரி சாரதா பீடாதீஸ்வர ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசன்னிதானம் அவர்களின் சைத்ரா மாத சுக்ல பக்ஷ ஷஷ்டியை முன்னிட்டு 72வது ஆண்டு வர்த்தந்தி மஹோற்ஸவம்பூர்வாசிரமப் பெயர்: சீதாராமஞ்சநேய சர்மா.தந்தை:...
இனிய மாலை.. கிரிஸ்ப்பா ஒரு வறுகடலை!
வறுகடலைதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – ஒரு கப்வேர்க்கடலை – 50 கிராம்பூண்டு – 6 பல்மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்கறிவேப்பிலை – 2 ஆர்க்குநெய் – சிறிதளவுஎண்ணெய், உப்பு –...
ஜல்தி பண்ணுங்க.. ஹெல்த்தி கூழ்!
ஹெல்த்தி கூழ்தேவையான பொருட்கள்:கோதுமைக் குருணை – ஒரு கப்கேரட் – ஒன்றுகடலைப்பருப்பு – கால் கப்கறிவேப்பிலை – 2 ஆர்க்குமோர், உப்பு – தேவையான அளவுசெய்முறை:கோதுமைக் குருணையைக் குழைவாக வேகவைக்கவும். கடலைப்பருப்பை அழுத்தும்...
அப்பாச்சி தீர்வு: உடல்பருமன், ஆறாத புண், வயிற்றுக்கடுப்பு, மலத்தில் புண், புற்றுநோய்..!
உடல் பருமன் குறைய…உணவு சாப்பிடுவதற்கு முன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து உணவு சாப்பிட உடல் பருமன் குறையும்.வெள்ளைப் பூண்டு சாற்றுடன் நீர் கலந்து ஒரு வாரம் சாப்பிட...
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் பணி!
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு...
ஜியோமி 12 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!
ஜியோமி நிறுவனம் புதிய ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த போனில் 6.73-inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz...
10th போதும்: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி!
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பதவி: Telephone Operatorகல்வித் தகுதி: 10th Passசம்பளம்: ரூ. 19,500கடைசி தேதி: ஏப்ரல் 7விண்ணப்பிக்கும் முறை: Offlineவயது...
எங்கிருந்து எப்போது எதிர்ப்பு வரும்னே தெரியாது..! டிஷ்யூம் டிஷ்யூம்!
அதை பயங்கரமாக தாக்குவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.
ஸ்னாப்சாட் பயனர்களுக்கு.. புதிய அப்டேட்!
போன்களை பயன்படுத்தி வரும் ஸ்னாப்சாட் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்
மகளை கணவருக்கும் 3 மகன்களுக்கும் விருந்தாக்கிய தாய்! ஷெரிப், ஜமீலா, இம்தியாஸ், இர்பான் கைது!
நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவு அதிகமாகவே 17 வயது சிறுமி...,
