எங்கிருந்து எப்போது எதிர்ப்பு வரும்னே தெரியாது..! டிஷ்யூம் டிஷ்யூம்!

cat - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

விலங்குகளின் சண்டை தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. பூனை பல விலங்குகளிடம் சண்டையிட்டு மாட்டிக்கொள்வதையும், பாம்பு பிற விலங்குகளிடம் சண்டையில் ஜெயிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் பாம்பிடம் பூனை சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருப்பது அரிதான விஷயமாகும்.

பாம்பு மற்றும் பூனையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. வீட்டிற்குள் புகுந்த பாம்பை பார்த்து பூனை வெறிகொண்டு அதை பயங்கரமாக தாக்குவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், வீட்டில் பூனை ஒன்று இருப்பதை காண முடிகின்றது. அதற்கு அருகில் ஒரு நாயும் தெரிகிறது. திடீரென்று ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைய முயல்கிறது.

ஆனால் பாம்பை பூனை பார்த்துவிடுகிறது. பாம்பை கண்டதும் பூனைக்கு ஆத்திரம் வருகிறது. அது பாம்பின் மீது தனது முழு ஆத்திரத்தையும் காட்டுகிறது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

வீடியோவில் பாம்பும் பூனையும் போடும் சண்டை அபாயகரமாக இருக்கிறது. பூனையின் ஆக்ரோஷம் காண்பதற்கு வியக்கும் வகையில் உள்ளது.

பூனை சண்டை இடுவதையும் பாம்பு அதற்கு அளிக்கும் எதிர்ப்பையும் வீடியோவில் காண முடிகின்றது. பூனையும் பாம்பும் பின்னிப்பிணைந்து எகிரி எகிரி சண்டை இடுவது பார்ப்பதற்கு வியப்பை அளிக்கின்றது.

இந்த காணொளியில் பாம்புக்கும் பூனைக்கும் இடையே கடுமையான சண்டை நடப்பதை காண முடிகின்றது. முதலில் பூனை பாம்பை வெல்வது போல் தெரிகிறது.

ஆனால் பின்னர் பாம்பு ஒரு மிகப்பெரிய எதிர்த்தாக்குதல் மூலம் பூனையை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோ rasal_viper என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories