healthy kuzh - 2026

ஜல்தி பண்ணுங்க.. ஹெல்த்தி கூழ்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
healthy kuzh - 2026

ஹெல்த்தி கூழ்

தேவையான பொருட்கள்:
கோதுமைக் குருணை – ஒரு கப்
கேரட் – ஒன்று
கடலைப்பருப்பு – கால் கப்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
மோர், உப்பு – தேவையான அளவு

செய்முறை:
கோதுமைக் குருணையைக் குழைவாக வேகவைக்கவும். கடலைப்பருப்பை அழுத்தும் பதத்தில் வேகவைக்கவும். இவற்றுடன் நறுக்கிய கேரட், கறிவேப்பிலை, மோர், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து நன்கு கலந்து பருகவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.