தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் பணி!

jobs - 2026

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான 3 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 15 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: வட்டார இயக்க மேலாளர்கள்
காலியிடங்கள்: 03
தகுதி: இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இதுபோன்ற திட்டங்கலில் பணி அனுபவம் உள்ளவர்கள், சிறந்த தலைமைப் பண்பு மற்றும் தகவல் தொடர்பாளர், கணினி இயக்குநவதில் நல்ல திறமை உடையவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் மதிப்பூதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.

பணி: வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
காலியிடங்கள்: 15
தகுதி: பிளஸ் 2 தேர்வு மற்றும் அதற்கு மேலான தகுதி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பவர்கள், தகவல் தொடர்பு, கணினி இயக்குவதில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.]
சம்பளம்: மாதம் மதிப்பூதியமாக ரூ.12,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் கரூர்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 07.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய https://karur.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/03/2022033071.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories