Suprasanna Mahadevan

About the author

தெலுங்கு படத்திற்காக ஆள் தெரியாமல் மாறிய ஜெயராம் !

அல்லு அர்ஜூனின் தெலுங்கு படத்துக்காக தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியிருக்கிறார் நடிகர் ஜெயராம்.மலையாள நடிகர் ஜெயராம், தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார். த்ரிவிக்ரம் இயக்கும். இந்தப் படத்துக்காக தனது...

கொலையா? தற்கொலையா? கொன்றது தந்தையா ? சந்தேகத்தில் காவல்துறை !

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ். அவரது மகள் சினேகா அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்யும் செல்வராஜ் , நேற்று...

வெட்டிய கை !கொட்டிய ரத்தம் ! அப்படியும் கொள்ளயனை பிடித்த பெண்!

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி.  சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில்...

காதலியைக் கொன்று புதைத்த இராணுவ வீரர் ! கேரளாவில் பயங்கரம் !

நெய்யாற்றின்கரை அருகே அம்பூரியைச் சேர்ந்தவர் அகிலேஷ் வயது 27  ராணுவ வீரர். பூவாறு பகுதியைச் சேர்ந்தவர் ராகிமோள். இருவரும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அகிலேஷுக்கு வேறு இடத்தில்...

நாட்டுக்குள் வேட்டை காட்டுக்குள் வாழ்க்கை ! பிடிபட்ட பித்தலாட்ட ஆசாமி !

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. இங்குள்ள கோரக்கநாதர் கோயிலுக்கு போக வேண்டுமானால் கல்லாற்றை கடந்துதான் போக வேண்டும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டுமே இங்கு போக வனத்துறை அனுமதி...

போர்கப்பல்கள் அணிவகுப்பு ! ரஷ்யாவில் கடற்படை தினம் !

ரஷியாவில், கடற்படை தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் போர் கப்பல்கள் கண்கவர் அணிவகுப்பு நடத்தினசெயி.ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகில் உள்ள பின்லாந்து வளைகுடா பகுதியில், பால்டிக் கடல் பரப்பிலிருந்து சிரியா நாட்டின் கடலோர பகுதிவரை...

தனுஷோடு இணைந்து இருப்பது பெருமை ! மெஹ்ரீன் பிர்சாதா!

மெஹ்ரீன் பிர்சாதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் கோலிவுட் வந்தார். விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக...

தனியார் பேருந்து மோதி மாணவன் உயிரிழப்பு !

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 9 ஆம் வகுப்பு மாணவன் மிதிவண்டியில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் மீது கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து ஒன்று  வேகமாக மோதியது. இதில் மாணவன்...

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு !

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும்  மழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 8,200 கன அடியாக...

நேர் கொண்ட பார்வையோடு தன் 2 வது இன்னிங்சை தொடங்கும் திரையரங்கம் !

சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் கேசினோ தியேட்டர் மறுசீரமைக்கப்பட்டு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்காக திறக்கப்படுகிறது. சென்னை அண்ணாசாலைக்கு செல்லும் எவருக்கும் மிக முக்கிய அடயாளங்களில் ஒன்று கேசினா தியேட்டர்.ரிச்சி தெரு அருகில்...

பச்சை மாங்காயை உப்பு ,தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்.மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை...

எந்த இலை யார் யாருக்கு அர்ச்சனை செய்ய உகந்தது ?

கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்: நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை...

Categories