காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் எதிரே 9 ஆம் வகுப்பு மாணவன் மிதிவண்டியில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் மீது கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து ஒன்று வேகமாக மோதியது. இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து மோதி மாணவன் உயிரிழப்பு !
Popular Categories



