Author: Suprasanna Mahadevan
ஏகே: அடுத்து வெளியான கலக்கல் புகைப்படம்!
சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
கனேடிய ஸ்காலர்ஷிப்பை வென்ற இந்திய பெண்!
அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 58,94,565.60) ஸ்காலர்ஷிப்பாக வென்றுள்ளார்.
தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான விமானம்!
சீட் பெல்ட் அணிந்திருந்தோம். ஆனாலும், அது உதவவில்லை.
1,2 அல்ல.. 3000 பெண்கள்: பிரமிக்க வைத்த அனாதைப் பெண்களின் தந்தை!
தந்தை இல்லாமல் தவிக்கும் ஏழை பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
10,11,12 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் கொடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை..!
ஹால்டிக்கெட் தர மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
TANCET: ஹால்டிக்கெட் பதிவிறக்க..!
2022-23 கல்வியாண்டிற்கான எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளில் சேர தகுதி பெறுவார்கள்
ஜெர்மனியில் பிரதமர்.. ஓவியம், பாடல் என பிரதமரை மகிழ்வித்த சிறார்கள்!
ஒரு சிறுமியின் 'மோடி ஓவிய'மும் ஒரு சிறுவன் பாடிய தேசபக்திப் பாடலும் பிரமரை வெகுவாகக் கவர்ந்தன.
அட்சயதிருதியை: இத்தனை விஷயம் இருக்கா..?
ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள்.அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு...
அறப்பளீஸ்வர சதகம்: அந்தணரை பழிப்போருக்கு ஆயுசு குறையும்!
பல்துறைதாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்தங்களுக் கவைத ழுவுறா!சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்தயவிலோர் ஆயுள் பெருகார்!மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்வீடுநற் செந்நெல் இவைகள்வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்விலைகொடுத் தேகொள் ளுவார்!தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்தீண்டரிய...
கூகுள் பிளே ஸ்டோரில் டேட்டா சேஃப்டி அம்சம்!
கூகுள் பிளே ஸ்டோரில் டேட்டா சேஃப்டி அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரைவசி நியூட்ரிஷன் லேபிளைப் போலவே, ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இந்த டேட்டா பாதுகாப்பு அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.இதில், எந்த ஆப் டெவலப்பர்...
அநீதியாக ஆட்சி செய்தவர்களை தண்டித்த அவதாரம்!
நல்லவர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் விஷ்ணு அவதாரம் எடுத்து, நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காத்தருளி இருக்கின்றார்.அவருடைய அவதாரங்களில் மிகவும் போற்றுதலுக்குறிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.பரசுராமர்விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர்...
அட்சய திருதியை: கொடுத்து உயருங்கள்..!
அட்சய திருதியை நாளில்தான், குபேரனுக்கு பகவான் கிருஷ்ணரால் ஐஸ்வர்ய யோகம் கிடைத்தது என்கிறது புராணம்.சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் வருகிற மூன்றாம் நாள், திருதியை திதியில்தான் குபேர யோகம் தந்தருளினார் பகவான்...
