Author: Suprasanna Mahadevan

ஸ்ரீராமநவமி: விரதமும், வழிபாடும், நன்மைகளும்..!

ஸ்ரீ ராமன் அவதரித்த நாளையே நாம் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஸ்ரீ ராம நவமி இன்று அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் போற்றி புகழும் விஷ்ணுவின் ஒரு அவதாரமே ஸ்ரீ...

அறப்பளீஸ்வர சதகம்: விலக்க வேண்டிய உணவுகள்..!

உணவில் விலக்குகைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்காராக் கறந்த வெண்பால்காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறுகாந்திக் கரிந்த சோறு,செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,தென்னை வெல்லம் லாவகம்,சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடுசிறப்பில்வெண் கத்த...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..?

தனிமைஆச்சார்யாள்: நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். என்னுடன் உரையாட முற்படுபவர்கள் பெரும்பாலும் எனக்கு விருப்பமில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்.மேலும் எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்களுக்கு நேர்காணல் வழங்குவதன் மூலம் என்ன நோக்கத்திற்காகப்...

கேட்டுக்கிட்டே இருப்பாங்க.. பீட்ரூட் பஜ்ஜி!

பீட்ரூட் பஜ்ஜிதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – முக்கால் கப்பச்சரிசி – கால் கப்பீட்ரூட் – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 4சீரகம் – ஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது – ஒரு...

சுட்டீஸுக்கு செஞ்சு கொடுங்க.. சீஸ் காரச்சேவு!

சீஸ் காரச் சேவுதேவையான பொருட்கள்:கடலை மாவு – ஒரு கப்அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்...

அப்பாச்சி தீர்வு: முடி உதிர்வு, வெண்குஷ்டம், குழந்தை வளர்ச்சி, சிறுநீர் எரிச்சல், க்ஷயரோகம், மலட்டுத்தன்மை..!

முடி உதிர்வதைத் தடுக்க…தினமும் நெல்லிக்காய்ப்பொடி அதிகம் சேர்க்கப்பட்ட திரிபலா லேகியத்தை சாப்பிட்டு வர முடி உதிர்வது நின்று நன்கு வளரத் தொடங்கும்.குழந்தை நன்கு வளர…கீழாநெல்லி இலையை அரைத்து ஒரு சுண்டைக்காயளவு பாலோடு சேர்த்து...
- 2026

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளதுஇந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.பணியின் முழு...

ஒன்பிளஸ் 10 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது லேட்டஸ்ட் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோனான ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) என்ற 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட்...

பாம்பை தொட்டு மகிழும் பாலகர்கள்! வைரல்!

வீடியோவில் குழந்தைகள் மலைப்பாம்புடன் விளையாடுவதை காண்கிறோம்.

உங்க தரவுகளுக்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்! உடனே நீக்கவும்..!

தகவல்களைத் திருட பயனர்களின் சாதனங்களைப் பாதிக்கும் வகையில் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இனி இந்த செயலிகளை டவுன்லோட் செய்ய முடியாது: கூகுள் ப்ளே ஸ்டோர் அதிரடி!

கூகுள் ப்ளே ஸ்டோரில் அன்றாடம் பலவிதமான செயலிகள் அப்டேட் ஆகின்றன.

Right னு சொன்ன மூதாட்டிக்கு wrong-ஆ ஆப்ரேஷன் செய்த மருத்துவர்!

அறுவை சிகிச்சை முடிந்த போதிலும் அரை மயக்கத்தில் இருந்த மூதாட்டி குருவம்மாளை பெண்கள் பொது பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
- 2026

Recent articles

spot_img